Android யூசர்களுக்கு எச்சரிக்கை..! உடனடியாக இந்த ஆபத்தான Apps-களை Uninstall செய்யுங்கள்!

Smart Phones Android Technology
By Jiyath Jan 07, 2024 09:17 AM GMT
Report

உடனடியாக உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இருந்து நீக்க வேண்டிய ஆபாத்தான செயலிகள் குறித்த தகவல்.

மால்வேர் செயலிகள்

ஸ்மார்ட்போன்களின் உபயோகப்படுத்தும் சில ஆப்ஸ்கள் மூலம் சைபர் குற்றங்களும், சைபர் மோசடிகளும் நடக்கிறது. இதுபோன்ற 25 மோசடி ஆப்ஸ்களை சைபர் பாதுகாப்பு நிறுவனமான மெக்கஃபீ (McAfee) ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் இருந்து கண்டறிந்துள்ளது.

Android யூசர்களுக்கு எச்சரிக்கை..! உடனடியாக இந்த ஆபத்தான Apps-களை Uninstall செய்யுங்கள்! | Delete These Apps From Your Phone Warning Issue

இந்த மால்வேர் செயலிகள் யூசர்களின் ஸ்மார்ட்போனின் மொத்த கட்டுப்பாட்டையும் எடுத்துக்கொள்ளும். மேலும், யூசரின் அனுமதியின்றி விளம்பரங்களை கிளிக் செய்து, மறைமுகமாக பணத்தை ஈட்டி சைபர் குற்றங்களை மேற்கொள்கிறது.

அதுமட்டுமல்லாமல் யூசர்களின் தரவுகளை அணுகி அவர்களை மால்வேர் ஆபத்துகளுடன் இணைக்கின்றன. இதுபோன்ற செயலிகள் பட்டியலை மெக்கஃபீ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆப்ஸ்களின் பட்டியல்

  1. எசன்சியல் ஹாரோஸ்கோப் ஃபார் ஆண்ட்ராய்டு (Essential Horoscope for Android) 
  2. 3டி ஸ்கின் எடிட்டர் ஃபார் பிஇ மைன்கிராஃப்ட் (3D Skin Editor for PE Minecraft)
  3. லோகோ மேக்கர் ப்ரோ (Logo Maker Pro)
  4. ஆட்டோ கிளிக் ரிப்பீட்டர் (Auto Click Repeater) 
  5. கவுண்ட் ஈசி கலோரி கால்குலேட்டர் (Count Easy Calorie Calculator) 
  6. சவுண்ட் வால்யூம் எக்ஸ்டெண்டர் (Sound Volume Extender)
  7. லெட்டர் லிங்க் (LetterLink) - 
  8. நியூமராலஜி: பெர்சனல் ஹாரோஸ்கோப் & நம்பர் பிரெடிக்‌ஷன் (NUMEROLOGY: PERSONAL HOROSCOPE &NUMBER PREDICTIONS) 
  9. ஸ்டெப் கீப்பர்: ஈசி பெடோமீட்டர் (Step Keeper: Easy Pedometer) 
  10. டிராக் யுவர் ஸ்லீப் (Track Your Sleep)
  11. சவுண்ட் வால்யூம் பூஸ்டர் (Sound Volume Booster)
  12. அஸ்ட்ராலஜிக்கல் நேவிகேட்டர்: டெய்லி ஹாரோஸ்கோப் & டேரட் (Astrological Navigator: Daily Horoscope & Tarot) 
  13. யுனிவெர்சல் கால்குலேட்டர் (Universal Calculator) 

இந்த ஆப்ஸ்கள் உங்களின் போன்களில் டவுன்லோடு செய்யப்பட்டிருந்தால் உடனடியாக நீக்கிவிடவும்.