ஷேன் வார்ன் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை - கண்ணீர் விடும் பிரபலங்கள்

mkstalin viratkohli sachintendulkar venkatprabhu shanewarne RIPshanewarne
By Petchi Avudaiappan Mar 04, 2022 07:33 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் திடீர் மரணத்திற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் மாரடைப்பால் காலமானதாக வெளியான தகவல் கிரிக்கெட் உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இயக்குநர் வெங்கட் பிரபு, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.