விவாகரத்துக்கு பிறகு ஆண் நண்பருடன் ஊர் சுற்றும் பிரபல தொகுப்பாளினி டிடி
மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி தான்.
கணவருடன் விவாகரத்து
இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் முகம் சுழிக்காமல் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்பவர் என்ற தனி பெயரும் இவருக்கு உண்டு.
இவர் நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் சட்டபடி விவாகரத்து செய்தனர்.

தற்போது 35 வயதாகும் டிடிக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இவரின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண் நண்பருடன் ஊர் சுற்றும் டிடி
இந்த நிலையில் டிடி அண்மைகாலமாக வீடியோக்களை அதிகமாக வெளியிட்டு வருகிறார். தன்னுடைய உடலழகை சிவப்பு நிற உடையில் உடலைக்காட்டி எடுப்பாக காட்டி போட்டோக்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
திவ்யதர்ஷினி இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோ அல்லது புகைப்படங்களை அதில் செய்வதை வடிக்கையாக வைத்துள்ளார்.

டிடி தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் டியர் என குறிப்பிட்ட ஆண் நபர் ஒருவருடன் நெருக்கமாக கட்டிப்பிடித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இரண்டாவது சுற்று அமைதிப்பேச்சு முயற்சி தோல்வி : பாகிஸ்தானுக்கான அமெரிக்க குழுவின் பயணம் இரத்து IBC Tamil
30 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க திட்டம் IBC Tamil