அப்படின்னா அனிருத் தான்; கடைசி வரை அதை மட்டும் கேக்கல - மனம் திறந்த டிடி!
நடிகர் அனிருத் குறித்து டிடி பகிர்ந்த தகவல் கவனம் ஈர்த்துள்ளது.
திவ்யதர்ஷினி
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக உள்ளார்.

குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சி இவரை இன்னும் பிரபலமாக்கியது. தற்போது வாரநிகழ்ச்சிகளையும் முக்கிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார். தற்போது, நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அனுபவம்
இந்நிலையில், இவர் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் அனிருத்தை இண்டர்வியூ செய்தபோது, அவரிடம் ஒரு கேள்வியை கேட்க நிகழ்ச்சி குழு வற்புறுத்தினர்.

ஆனால் அதை நான் கடைசி வரையிலும் கேட்கவில்லை. அது கேட்க தகுந்த கேள்வி அல்ல.
பின் அவரிடம் இதுகுறித்து புரொடக்ஷனிலிருந்து கூறுகையில், அதனால் தான் அவங்க டிடி எனக் கூறினார். மேலும், அனிருத் தனக்கு சிறந்த நண்பர் எனவும் தெரிவித்துள்ளார்.
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil