செருப்பால் அடிவாங்கும் டிடி... இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ...

divyadharshini dd neelakandan
By Petchi Avudaiappan Sep 14, 2021 12:22 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

பிரபல தொகுப்பாளினி டிடி நீலகண்டனை வீடியோ ஒன்றில் செருப்பால் அடிக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

சில தினங்களுக்கு முன் இந்தியா முழுவதும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏகப்பட்ட பிரபலங்கள் பாரம்பரிய உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், பிரபல தொகுப்பாளினி டிடி வித்தியாசமாக வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

அந்த வீடியோவில் ஆங்கில பாடலுக்கு வெஸ்டர்ன் உடை அணிந்து டிடி நடனமாட குடும்பத்தில் இருந்த ஒரு நபர் செருப்பை தூக்கி செம வேகமாக டிடியை தாக்குகிறார். அதற்கும் வடிவேலு வசனத்தை போட்டு என் குடும்பம் எப்படி அடிச்சிருக்காங்கன்னு பாருங்க என டிடி ஷேர் பண்ண பல பிரபலங்களும் அதனை லைக் செய்துள்ளனர்.

இதனைப் பார்த்த இணையவாசிகள் ஒரு வீடியோவை வைரலாக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு என கமெண்ட் செய்து டிடி நீலகண்டனை கலாய்த்து உள்ளனர்.

Hawaii vs. Fresno State: How to iptv4sat online, live stream