அனிருத் சம்மதித்தும்.. அதை என்னால் செய்யமுடியல; சீக்ரெட் உடைத்த டிடி!
நடிகர் அனிருத் குறித்து டிடி பகிர்ந்துள்ள தகவல் வைரலாகி வருகிறது.
திவ்யதர்ஷினி
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக உள்ளார்.

குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சி இவரை இன்னும் பிரபலமாக்கியது. வாரநிகழ்ச்சிகளையும் முக்கிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.
அனிருத் அப்படித்தான்..
தற்போது, நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், முன்னதாக இவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் அனிருத்தை இண்டர்வியூ செய்தபோது, அவரிடம் ஒரு கேள்வியை கேட்க நிகழ்ச்சி குழு வற்புறுத்தினர்.

ஆனால் அதை நான் கடைசி வரையிலும் கேட்கவில்லை. அது கேட்க தகுந்த கேள்வி அல்ல. பின் அவரிடம் இதுகுறித்து புரொடக்ஷனிலிருந்து கூறுகையில்,
அதனால் தான் அவங்க டிடி எனக் கூறினார். அனிருத் தனக்கு சிறந்த நண்பர் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan