Thursday, Jun 19, 2025

மகளின் திருமணத்தில் ‘ஓ..சொல்றியா மாமா..’ பாட்டுக்கு மாஸா நடனமாடிய தந்தை - வைரலாகும் வீடியோ

daughter-marriage நடனம் தந்தை வைரலாகும்வீடியோ ஓசொல்றியாமாமா osolriya-mama father-dance- மகள்திருமணம்
By Nandhini 3 years ago
Report

அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியானது புஷ்பா திரைப்படம். இப்படம் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது.

இப்படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ, இல்லையோ, அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகை சமந்தாவின் நடனமாடிய ஓ சொல்றியா மாமா… ஓஓ சொல்றியா மாமா… பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. 

இந்நிலையில், மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ‘ஓ..சொல்றியா மாமா...’ பாட்டு இசைக்கப்பட்டது. அப்போது, மகளின் தந்தை இப்பாட்டுக்கு மாஸா நடனமாடினார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் தன்னுடைய செல்போன்களில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.