பெத்த மகள்களை கவனிக்கல , இப்போ புது மகளா? : கொந்தளித்த இமானின் முன்னாள் மனைவி

D Imman
1 மாதம் முன்

இசையமைப்பாளர் டி. இமானுக்கும், எமிலி என்பவருக்கும் மே 15ம் தேதி மறுமணம் நடந்தது. இமானுக்கும், மோனிகா ரிச்சர்டுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்தான நிலையில் மறுமணமா என இணையவாசிகள் கேள்விஎழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மே 15 அன்று மறுமணம் நடந்தது தனது புதுக்குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் இமான். எமிலியின் மகள் நேத்ராவை தன் மூன்றாவது மகளாக ஏற்றுக் கொண்டதில் ரொம்ப சந்தோஷம் என தெரிவித்துள்ளார்.

பெத்த மகள்களை கவனிக்கல , இப்போ புது மகளா? : கொந்தளித்த இமானின் முன்னாள் மனைவி | D Imman Monica Richard Says The Other Way

மேலும் தன் மகள்களான வெரோனிகா, பிளெசிகாவை தன் திருமணத்தன்று மிஸ் செய்ததாகவும் கூறினார். வெரோனிகா, பிளெசிகாவை நான், எமிலி, நேத்ரா மற்றும் எங்கள் உறவினர்கள் அன்புடன் வரவேற்போம் என கூறியிருந்தார் .

இந்நிலையில் இமானின் முன்னாள் மனைவி மோனிகா, 12 வருடமாக வாழ்ந்த நான் ஒரு முட்டாள், இமான் தனட்கு மகள்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்க்கவும் இல்லை, கவனிக்கவும் இல்லை. இந்நிலையில் அவர்களுக்கு பதில் புது மகளா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மகள்களை மட்டும் அல்ல, தேவைப்பட்டால் அந்த புது மகளையும் நான் பாதுகாப்பேன் எனக் கூறியுள்ளார். 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.