ராஜஸ்தானின் இந்திய - எகிப்து ராணுவத்தினருக்கு நடந்து வரும் ‘CYCLONE – I’ கூட்டுப் பயிற்சி...!

India Egypt Indian Army
By Nandhini Jan 20, 2023 07:25 AM GMT
Report

ராஜஸ்தானின் இந்திய - எகிப்து ராணுவத்தினருக்கு ‘CYCLONE – I’ என்ற கூட்டுப் பயிற்சி நடைபெற்று வருகிறது.

‘CYCLONE – I’ கூட்டுப் பயிற்சி

சிறப்புப் படை நடவடிக்கைகளில் தொழில்முறை திறன்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்தும் வகையில் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் இந்திய ராணுவம் மற்றும் எகிப்து ராணுவத்தின் சிறப்புப் படைகளுக்கு இடையிலான முதல் கூட்டுப் பயிற்சி ‘சைக்ளோன் - ஐ’ நடந்து வருகிறது.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் நடைபெற்று வருகிறது.   

cyclone-i-special-indian-army-and-egypt-army