காதலர் உடன் மாலத்தீவு சுற்றுலா? சிவாங்கி சொன்னதை கவனிச்சீங்களா!

Sivaangi Krishnakumar Viral Photos
By Sumathi Sep 25, 2024 12:00 PM GMT
Report

மாலத்தீவு பயணம் குறித்து சிவாங்கி ஓப்பனாக பேசியுள்ளார்.

சிவாங்கி

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சிவாங்கி. பாடகியாகவும், நடிகையாகவும் டான் படத்தின் மூலம் அறிமுகமானார்.

sivaangi

முன்னதாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

பிரபல பாடகரின் மகனுடன் காதலில் விழுந்த சிவாங்கி? இணையத்தை கலக்கும் வீடியோ

பிரபல பாடகரின் மகனுடன் காதலில் விழுந்த சிவாங்கி? இணையத்தை கலக்கும் வீடியோ

மாலத்தீவு டூர்

அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், காதலர் உடன் தான் மாலத்தீவுக்கு செல்ல வேண்டுமா? என்ன என்கிற கேள்வியுடன் சிவாங்கி தனது தம்பியுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.

காதலர் உடன் மாலத்தீவு சுற்றுலா? சிவாங்கி சொன்னதை கவனிச்சீங்களா! | Cwc Fame Fame Sivaangi Maldives Tour Clicks Viral

விமானத்தில் ஏறி இறங்கி அங்கே உள்ள மிதக்கும் ரெசார்ட்டுக்கு சென்றது வரை அனைத்தையும் தனது வீடியோவில் காண்பித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.