தோளுக்கு மேல் வளர்ந்த சூர்யா மகன் - எப்படி வளர்ந்துடாரு பாருங்க

Suriya Viral Photos
By Pavi Jan 21, 2026 10:35 AM GMT
Report

நடிகர் சூர்யா மகனின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வைரல் புகைப்படம்

நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். நடிர் சூர்யாவின் குடும்பமே தமிழ் சினிமாவில் நடிகர்களாக உள்ளனர். சூர்யா நடிப்பில் அடுத்து கருப்பு திரைப்படம் வெளியாக உள்ளது.

தோளுக்கு மேல் வளர்ந்த சூர்யா மகன் - எப்படி வளர்ந்துடாரு பாருங்க | Ctor Suriyas Son Latest Photos Going Viral

நடிகர் சூர்யா - நடிகை ஜோதிகா தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில், சமீபத்தில் சூர்யாவுடன் அவருடைய மகன் தேவ் ISPL கிரிக்கெட் பார்க்க வந்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சூர்யாவின் மகன் நன்றாக வளர்ந்து பெரிய இளைஞன் போல தோற்றமளிக்கிறார். இதற்கு சூர்யாவின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.