சி.எஸ்.கே. சிங்கங்களா - ஐ.பி.எல்- ஐ ஒட்டி நடிகர் சிம்பு வெளியிட்ட கொரோனா குமார் பாடல்! ரசிகர்கள் உற்சாகம்

csk tribute coronakumar actor simbu
By Anupriyamkumaresan Sep 19, 2021 01:17 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

இன்று முதல் ஐ.பி.எல் திருவிழா தொடங்கிய நிலையில், நடிகர் சிம்பு சிஎஸ்கே அணிக்காக பாடல் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த பாடலில் சி.எஸ்.கே. சிங்கங்களா, சி.எஸ்.கே. செல்லங்களா என சிஎஸ்கே அணியை பெருமைப்படுத்தும் வகையில் பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் மற்றும் நடிகர் சிலம்பரசன் ஒன்றாக இணைந்து பாடலை பாடியுள்ளனர்.

சி.எஸ்.கே. சிங்கங்களா - ஐ.பி.எல்- ஐ ஒட்டி நடிகர் சிம்பு வெளியிட்ட கொரோனா குமார் பாடல்! ரசிகர்கள் உற்சாகம் | Csk Song Tribute To Csk Actorsimbu Coronakumarsong

இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட சிம்பு மற்றும் சி.எஸ்.கே ரசிகர்கள் துள்ளி குதித்து மகிழ்ந்து வருகின்றனர்.