வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்
Corona
Lockdown
Tamil Nadu
Tasmac
By mohanelango
கொரோனா பரவலின் 2-வது அலையை தடுக்க வரும் 10-ம் தேதி முதல் 24-தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் இன்றும் நாளையும் மட்டுமே டாஸ்மாக் கடை திறந்திருக்கும் என அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் மற்றும் வேலூர் மாநகரப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க அதிகபடியானோர் கூடினர். மேலும் சிலர் அதிகபடியான மதுபாட்டில்களையும் இப்போதே வாங்கிச் சென்றனர்.