80 கோடி ரூபாய் வந்த மின் கட்டணம்... அதிர்ச்சியில் முதியவரின் பரிதாபநிலை

Maharashtra electricity bill elder
By Jon Mar 12, 2021 06:35 PM GMT
Report

முதியவர் ஒருவருக்கு 80 கோடி ரூபாய் மின்கட்டணம் வந்ததால் அவதானித்த முதியவர் மயங்கி விழுந்துள்ளார். சமீப நாட்களாக மின்கட்டணம் குறித்து பல குளறுபடிகள் வந்தவண்ணம் இருந்து கொண்டே இருக்கின்றது. அம்மாதிரியான சம்பவம் தற்போது முதியவர் உயிருக்கு போராடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போது மகாராஷ்டிராவில் ஒரு முதியவரிம் மின் கட்டணம் 80 கோடி ரூபாய் என வந்துள்ளது. அதைப் பார்த்த அவர் அதிர்ச்சியில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல்நிலை சீர்குலைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.