முதலைக்கு உணவு கொடுத்த பெண் - கையோடு சேர்த்து கடித்து இழுத்த முதலை - நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வைரல்

attack crocodile shock-video முதலை viral-post வீடியோவைரல் பெண்கையை கடித்தமுதலை
By Nandhini Apr 11, 2022 12:29 PM GMT
Report

சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், முதலைக்கு உணவு அளிக்க பெண் ஒருவர் கையை நீட்டி உணவு கொடுத்தார். 

அந்த முதலை உணவோடு அந்த பெண்ணின் கையை கடித்தது. முதலை வாயிலிருந்து அந்தப் பெண் கையை விடுவிக்க எவ்வளவோ போராடினாள். ஆனாலும், அந்த முதலை விடவில்லை. 

ஊழியர்கள் வந்து அந்த பெண்ணின் கையை முதலை வாயிலிருந்து விடுவிக்க முயற்சி செய்தனர். ஆனாலும், முடியவில்லை. 

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நெஞ்சம் பதறிப் போகும்படி உள்ளது. 

இதோ அந்த Link -

https://www.instagram.com/p/CcLNIFxIw0G/

முதலைக்கு உணவு கொடுத்த பெண் - கையோடு சேர்த்து கடித்து இழுத்த முதலை - நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வைரல் | Crocodile Shock Video Viral Post