பசிவெறியோடு சாலையில் நடந்து வந்த ராட்சத முதலை - நெஞ்சை பதற வைக்கும் காட்சி
crocodile
shock-video
முதலை
viral-post
வீடியோவைரல்
By Nandhini
தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், புளோரிடாவில் இருந்து கால் துண்டிக்கப்பட்ட ராட்சத முதலை வெனிஸ் நகர் சாலையில் நடந்து வருகிறது. இந்த முதலையை அங்கிருந்த டேனியல் காஃப்மேன் என்பவர் தன்னுடைய டிரக்கில் அமர்ந்து கொண்டு மொபைலில் படம் பிடித்தார்.
இதோ அந்த வீடியோ -
இந்திய தலைநகரை உலுக்கிய கார் வெடிப்பு..! நேரில் கண்டவரின் வாக்குமூலம்: அதிர்ச்சியில் மோடி அரசு IBC Tamil