பசிவெறியோடு சாலையில் நடந்து வந்த ராட்சத முதலை - நெஞ்சை பதற வைக்கும் காட்சி

crocodile shock-video முதலை viral-post வீடியோவைரல்
By Nandhini Apr 11, 2022 11:15 AM GMT
Report

தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், புளோரிடாவில் இருந்து கால் துண்டிக்கப்பட்ட ராட்சத முதலை வெனிஸ் நகர் சாலையில் நடந்து வருகிறது. இந்த முதலையை அங்கிருந்த டேனியல் காஃப்மேன் என்பவர் தன்னுடைய டிரக்கில் அமர்ந்து கொண்டு மொபைலில் படம் பிடித்தார்.

இதோ அந்த வீடியோ -