Sunday, Apr 6, 2025

கண் இமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்து வந்த முதலை - அதிர்ச்சி வீடியோ

crocodile viral post shock video
By Nandhini 3 years ago
Report

முதலைக்கு இரை கொடுப்பதற்காக ஒருவர் பெரிய அளவிலான கறித்துண்டை கையில் எடுத்துக்கொண்டு, தண்ணீரில்  நின்று தட்டினார்...

அப்போது, மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்து வந்த முதலை அவரைப் பிடிப்பதற்காக பாய்ந்தது. சுதாரித்துக் கொண்ட அவர் தன் கையில்  இருந்த கறித்துண்டை முதலையின் வாயில் போட்டு தப்பி விலகி வந்தார். 

இந்த வீடியோவை பார்ப்பவர்கள் மனதில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. 

இதோ அந்த வீடியோ -