கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் நினைவுகள் - வைரலாகும் வீடியோ

Cristiano Ronaldo Viral Video
By Nandhini Nov 23, 2022 07:24 AM GMT
Report

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் அணியிலிருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேறியதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

கால்பந்து உலக கோப்பை தொடர் -

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.

இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன. ரொனால்டோ வெளியேற்றம் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியிலிருந்து நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேறியுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.

cristiano-ronaldo-manchester-united-memories

வைரலாகும் வீடியோ

இந்நிலையில், கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் நினைவுகள் குறித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் சோகத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.