மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் அணியிலிருந்து ரொனால்டோ வெளியேறினார்...! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் அணியிலிருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேறியதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கால்பந்து உலக கோப்பை தொடர் -
பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.
இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது.
இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.
ரொனால்டோ வெளியேற்றம்
இந்நிலையில், மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியிலிருந்து நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேறினார். இத்தகவலை அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மான்செஸ்டர் அணியின் மேலாளரை நான் மதிப்பதே கிடையாது. அவர் மீது நான் மரியாதை வைத்தது இல்லை என்று சமீபத்தில் ரொனால்டோ கூறியிருந்த நிலையில், இருதரப்பினருக்கும் விரிசல் அதிகமானது குறிப்பிடத்தக்கது.
OFFICIAL: Manchester United confirm that Cristiano Ronaldo will leave the club by mutual consent, with immediate effect pic.twitter.com/B3QfLnoqkc
— B/R Football (@brfootball) November 22, 2022

Ethirneechal: விஷமருந்தி உயிருக்கு போராடும் விசாலாட்சி... கதறி துடிக்கும் குடும்பம்! சூடுபிடிக்கும் எதிர்நீச்சல் Manithan
