யோஹானி பாடுக்கு மாஸா நடனமாடிய கிரிக்கெட் வீராங்கனைகள்... - வைரலாகும் வீடியோ...!

Cricket Viral Video
By Nandhini Mar 03, 2023 07:00 PM GMT
Report

யோஹானி பாடுக்கு மாஸா நடனமாடிய கிரிக்கெட் வீராங்கனைகளின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

'மணிகே மாகே ஹிதே' பாடல்

இலங்கையைச் சேர்ந்த இளம்பெண் யோஹானி பாடியுள்ள 'மணிகே மாகே ஹிதே' என்னும் சிங்கள பாடல் 140 மில்லியன் பார்வைகளைக் கடந்துச் சாதனை படைத்தது.

இந்த ஒரே பாடலில் இந்தியர்களின் மனதில் வைரல் நாயகியாக பதிந்துவிட்டார் பாடகி யோஹானி.

cricketers-danced-masa-to-yohani-song

நடனமாடிய வீராங்கனைகள்

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், யோஹானி பாடியுள்ள 'மணிகே மாகே ஹிதே' என்ற பாட்டுக்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் மாஸாக நடனமாடுகிறார்கள்.

தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அடடே... அழகாக நடனமாடி எங்கள் மனதை கொள்ளையடித்து விட்டீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.