சிறு குழந்தைகளாக கிரிக்கெட் வீரர்கள்... - இணையதளத்தை கலக்கும் க்யூட் வீடியோ...! ஆச்சரியத்தில் ரசிகர்கள்...!

Rohit Sharma Sachin Tendulkar Virat Kohli Indian Cricket Team
By Nandhini Jan 14, 2023 02:24 PM GMT
Report

சிறு குழந்தைகளாக கிரிக்கெட் வீரர்கள்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், இந்திய கிரிக்கெட் வீரர்களின் சிறு குழந்தைகளாக புகைப்படங்கள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.   

cricketers-as-toddlers-virat-kohli-rohit-sharma