10 மாதங்களில் 2 ஆவது திருமணம் செய்து கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் - விவரம் என்ன?
ரஷித் கான் தனது 2ஆவது திருமணம் குறித்து அறிவிப்பை வெளியிட்டார்.
ரஷித் கான்
ரஷித் கான் டி20 கிரிக்கெட்டின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர். இதுவரை 108 டி20 சர்வதேச போட்டிகளில் 13.69 என்ற சராசரியில் 182 விக்கெட்டுகளை வீழ்த்தி,

டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தனது முதல் திருமணத்தை 2024-இல் காபூலில் செய்து கொண்டார்.
2ஆவது திருமணம்
அவரது மூன்று சகோதரர்களும் (அமீர் கலீல், சாகியுல்லா மற்றும் ரசா கான்) அதே இரவில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், ரஷித் கான் தனது இரண்டாவது திருமணம் சில மாதங்களுக்கு முன்பு, உறுதிப்படுத்தியுள்ளார்.

முதல் திருமணம் முடிந்து சுமார் 10 மாதங்களில், ஆகஸ்ட் 2025-ல் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.