உலகக்கோப்பை டெஸ்ட் தொடர் - இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா?
இந்தியாவை வீழ்த்திய வங்காளதேசம் -
இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இந்த இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து வங்காளதேச அணி 2 தொடரில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணி தகுதி பெறுமா?
வங்காளதேச அணியுடனான 2 போட்டிகள் கொண்ட நடப்பு தொடர், ஆஸ்திரேலிய அணியுடனான 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது.
இந்நிலையில், உலகக் கோப்பை டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற, இந்தியா மீதமுள்ள 6 டெஸ்ட் போட்டிகளில் 5ல் வெல்ல வேண்டியது அவசியம்.