வெறித்தனம்... Style lookக்கில் போஸ் கொடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் - தெறிக்க விடும் ரசிகர்கள்..!
Style போஸ் கொடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரும் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.
ஆஸ்திரேலியா பயணம்
ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய அணி மும்மையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. வரும் 13ம் தேதி வரை, பெர்த் மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது.
அடுத்தடுத்து வெளியாகும் மாஸ் புகைப்படம்
நேற்று ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணி வீரர்கள் மாஸாக போஸ் கொடுத்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் இந்திய அணி வீரர்களான வீராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா Styleலாக போஸ் கொடுத்துள்ளனர்.
இந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் மிகுந்த குஷியில் லைக்குகளை அள்ளி தெறித்து வைரலாக்கி வருகின்றனர்.
My favourite trio ❤️ #KLRahul? #ViratKohli #HardikPandya #KLRahul pic.twitter.com/9YixCcFBAU
— Bala bhai (@CaptainKLRahul) October 11, 2022