படையப்பா ரஜினி ஸ்டைலில்... மாஸா புகைப்படம் வெளியிட்ட ஹர்திக் பாண்டியா - வைரலாகும் புகைப்படம்...!
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, படையப்பா ரஜினி ஸ்டைலில் இணையதளத்தில் வெளியிட்ட புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் வலம் வருபவர் ஹர்திக் பாண்டியா. இவர் சமீபத்தில் தனது 29-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, துபாயில் தன் நெருங்கிய நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவிற்கு எம்.எஸ்.தோனி மற்றும் ஹர்திக் பாண்டியாவுடன் கலந்து கொண்டார்.
அந்த விழாவில், ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து எம்.எஸ். தோனி மாஸாக நடனமாடினார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் அமோக லைக்குகளை பெற்றது.

வைரலாகும் புகைப்படம்
எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹர்திக் பாண்டியா, அவ்வப்போது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அதேபோல், தற்போது ஹர்திக் பாண்டியா சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில், படையப்பா ரஜினி ஸ்டைலில் கோட், சூட் போட்டுக்கொண்டு மாஸா போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் தலைவரே.. மாஸ்.. செம்ம ஸ்டைல்.. என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
பரபரப்பாக நகரும் தேர்தல் முடிவுகள்: மதுராந்தகம், தாராபுரத்தில் த.வெ.க. முன்னிலை - 1 மணி நிலவரம் IBC Tamil