நீண்ட தூரமாக பைக்கை பின்தொடர்ந்து பறந்து வந்த கொக்கு - ஆச்சரிய வீடியோ வைரல்….!
உ.பி.யில் நீண்ட தூரமாக ஒரு பைக்கை பின்தொடர்ந்து பறந்து வந்த கொக்குவின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பைக்கை பின்தொடர்ந்து பறந்து வந்த கொக்கு
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்தரபிரதேசம், அமேதியில் முகமது ஆரிப் ஒரு பெரிய கொக்கு பறவை மீட்டார். இதன் பிறகு, அந்த கொக்கு பறவை அவர் செல்லும் இடமெல்லாம் பின்தொடர்ந்து பறந்துக்கொண்டு வந்தது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியத்தில் உறைந்து போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Mohd Arif rescued a Sarus crane in Amethi Uttar Pradesh. Now the saras follows him everywhere he goes.
— Ahmed Khabeer احمد خبیر (@AhmedKhabeer_) February 24, 2023
pic.twitter.com/V9YIweJSEh