சிபிஆர் சிகிச்சை அளிக்கும்போது, உடல் எப்படி செயல்படும்ன்னு தெரியுமா? - இதோ வைரல் வீடியோ

Heart Failure
By Nandhini Aug 13, 2022 09:12 AM GMT
Report

இதயம் செயலிழப்பதை அனுபவிக்கும் ஒருவருக்கு சிபிஆர் கொடுக்கும்போது எப்படி உடல் செயல்படுகிறது என்பது குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சிபிஆர் என்றால் என்ன?

சிபிஆர் என்றால் இதய- நுரையீரல்களை மீள உயிர்ப்பித்தலாகும். அதாவது, மார்பை அழுத்தி சுவாசத்தை மீட்கும் ஒரு அவசர சிகிச்சையாகும். இதயம் செயலிழப்பதை அனுபவிக்கும் ஒருவருக்குத் தக்க சமயத்தில், தகுந்த முறையில் இதய- நுரையீரல்களை மீள உயிர்ப்பித்தல் சிகிச்சை கொடுக்கப்படும்போது சுவாசித்தலையும் இரத்த ஒட்டத்தையும் பழைய நிலைக்குக்குக் கொண்டுவர முடியும்.

CPR - Treatment

வைரலாகும் வீடியோ

ஒருவருக்கு சிபிஆர் கொடுக்கும்போது அவரது உடல் எப்படி செயல்படுகிறது என்பதை காட்டும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. 

இதோ அந்த வீடியோ -