‘‘தடுப்பூசி போட்டாலும் கொரோனா வரும்’’ - நடிகர் விவேக்
covid19
vaccine
tamilnadu
viveak
By Irumporai
நகைச்சுவை நடிகர் விவேக் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விவேக் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்தினாலும் கொரோனா வரும் என விவேக் கூறினார்.

ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது. தடுப்பூசி செலுத்தினாலும் முக்கவசம் அணிய வேண்டும் என கூறிய விவேக், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள் எனத் தெரிவித்தார்.