தமிழகத்தில் மேலும் 1,956 பேருக்கு கொரோனா தொற்று!
Covid 19
Chennai
By Thahir
தமிழகத்தில் புதிதாக மேலும் 1956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சொரோனா இன்னும் ஒழியவில்லை தனிநபர் இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னையில் 187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்றை விட சற்று குறைந்துள்ளதாக அமைச்சர் தகவல்