தமிழகத்தில் 1,559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
நேற்று 1,573 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று சற்று குறைந்தது.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 18,069 ஆக உள்ளது.
கொரோனாவால் மேலும் 26 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,814 ஆக உயர்வு
அரசு மருத்துவமனைகளில் 20 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இணைநோய்கள் ஏதும் இல்லாத 3 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்பட்டவர்களில் 50 வயதுக்குட்பட்ட 3 பேர் உயிரிழப்பு
கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 18,069 ஆக உள்ளது.
கொரோனாவில் இருந்து மேலும் 1,816 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,53,323 பேர் டிஸ்சார்ஜ்
சென்னையில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது