தமிழகத்தில் மேலும் 1859 பேருக்கு கொரோனா தொற்று!
Corona
Covid19
By Thahir
தமிழகத்தில் மேலும் புதிதாக 1859 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.