தமிழகத்தில் ஒரே நாளில் 1819 பேருக்கு கொரோனா தொற்று!

Covid 19 Tamilnadu Covid Case
By Thahir Jul 24, 2021 01:36 PM GMT
Report

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் வட மாநிலத்தவர்கள் 3 பேர் உட்பட 1,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில்  ஒரே நாளில் 1819 பேருக்கு கொரோனா தொற்று! | Covid19 Tamilnadu

கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த 2,583 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 64வது நாளாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.