தமிழகத்தில் மேலும் 4,230 பேருக்கு கொரோனா தொற்று!

Covid 19 Tamilnadu
By Thahir Jul 02, 2021 01:21 PM GMT
Report

தமிழகத்தில் மேலும் 4,230 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.ஒரே நாளில் தஞ்சை மாவட்டத்தில் 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

சென்னையில் மேலும் 238 பேருக்கு கொரோனா தொற்று.

இன்று ஒரே நாளில் தனியார்,மற்றும் அரசு மருத்துவமனைகளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர்.