இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு..!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,135 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவியது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பு
இந்தியாவில் மொத்தமாக தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,40,67,144 ஆக உயர்ந்துள்ளது. மேலும் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,37,057 அக குறைந்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,26,477 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இதில் புதிதாக 47 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குணமடைந்தோரின் விகிதம் 98.49 ஆக உயர்ந்துள்ளது
என்றும் பாதிக்கப்பட்டோரின் விகிதம் 0.31 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதார
அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க மக்கள் அளித்த ஆணை : அரசுக்கு நினைவுபடுத்தும் எதிரணி எம்.பி IBC Tamil
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan