Thursday, Jul 10, 2025

இந்தியாவில் சற்று குறைந்தது கொரோனா தொற்று..!

COVID-19
By Thahir 3 years ago
Report

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் தற்போது சற்று குறைந்துள்ளது.

குறைந்தது கொரோனா தொற்று 

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 16,167 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் மொத்த பாதிப்பாக 4,41,61,899 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தொற்றில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,35,510 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சற்று குறைந்தது கொரோனா தொற்று..! | Covid Case Filed

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 41 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,26,730 ஆக இருந்து வருகிறது.

இந்தியாவில் குணமடைந்தோரின் விகிதம் 98.50 ஆக பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.