கூரியர் நிறுவன அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை - பதற வைக்கும் சிசிடிவி வீடியோ...!
கூரியர் நிறுவன அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூரியர் நிறுவனத்தில் கொள்ளை
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கூரியர் நிறுவன அலுவலகத்தில் நுழைந்த மர்ம நபர்கள், அங்கு வேலை செய்துக்கொண்டிருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது தொடர்பான போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிசிடிவி வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
