கார் கூரை மீது காதல் ஜோடி கட்டிப்பிடித்து அட்ராசிட்டி - வைரலாகும் வீடியோ!

Viral Video Uttar Pradesh
By Sumathi 1 வாரம் முன்

கார் மீது காதலர்கள் செய்த சம்பவம் குறித்து வீடியோ வைரலாகி வருகிறது.

காரில் அட்டகாசம்

லக்னோவில் ஒரு ஜோடி காரில் செய்த அட்டகாசம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், காரில், காதல் ஜோடி சன்ரூப்பில் இருந்து வெளியே வந்து, வாகனம் ஓடிக்கொண்டிருக்கும்போது ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துள்ளனர்.

கார் கூரை மீது காதல் ஜோடி கட்டிப்பிடித்து அட்ராசிட்டி - வைரலாகும் வீடியோ! | Couples Romance Atop Moving Car

வாகனம் ஓட்டியவர் அந்த வீடியோவை எடுக்கிறார். லக்னோவின் கலாச்சாரம் இப்படி இருந்ததில்லை என அந்த நபர் கூறுகிறார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ வைரல்

அதில் ஒருவர் காவல்துறையை டேக் செய்து நடவடிக்கை எடுக்குமாறு பதிவிட்டுள்ளார். இந்நிலையில், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக,

இதுகுறித்து போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என உறுதிசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.