தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருக்கு கொரோனா
covid19
minister
By Irumporai
தமிழகத்தில் தற்போது கொரோனாவின் 2 வது அலை மிக மோசமான பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது, பிரபலங்கள் அரசியல்வாதிகள் சாமானியர்கள் என யாரையும் விட்டு வைக்கவில்லை.
இந்த நிலையில், பத்மநாமபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான மனோ தங்கராஜுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சருமான மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.