கொரோனா சிறப்பு யோகா.. பரத்வாஜ் ஸ்வாமிகளின் புதிய யோசனை
corona
yoga
bhardwaj
By Irumporai
சென்னை அம்பத்தூரில் தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில் ,அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற பரத்வாஜ் ஸ்வாமிகள் யோகா நிஷ்டை எனப்படும் க 3 மணி நேரம் சிறப்பு யோகா செய்தனர்.
இதுபோன்று யோகா பயிற்சியில் ஈடுபட்டால் பாதிப்பில் இருந்து விடுபடலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர் .
தற்போது பரத்வாஜ் ஸ்வாமிகள் யோக பயிற்சி அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.