அதிகரிக்கும் உயிரிழப்பு -தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,483 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இதில், சென்னையில் ஒரே நாளில் 5,169 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று ஒரேநாளில் சென்னையில் மட்டும் 81 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
அதே போல் தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2,94,143 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 25,196 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 15,27,773 ஆக அதிகரித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 422 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
Tamilnadu #Corona update
— Pramod Madhav♠️ (@PramodMadhav6) May 23, 2021
Total for the day - 35,483
Overall - 18,42,344
Total death - 20,468 (422)
Overall active cases - 2,94,143
Overall discharged - 15,27,733
Chennai
Total for the day - 5,169
Overall - 4,78,710
Overall active cases - 49,055
Death - 6,379 pic.twitter.com/M6EYWWbe8N