சீனாவில் அதிகரிக்கும் கொரோனா; உடல்களை மறைத்த படி பொருட்களை வாங்கும் தம்பதி

COVID-19 Viral Video China
By Thahir Dec 26, 2022 09:50 AM GMT
Report

சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

வைரலாகும் தம்பதி வீடியோ 

கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவில் கொரோனா தொற்றின் காரணமாக அந்நாட்டில் உள்ள மருத்துவமனைகள் நிரம்ப வழிகின்றன. சீனாவில் இந்த வாரம் ஒரே நாளில் கிட்டத்தட்ட 37 மில்லியம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Corona on the rise in China; A couple buys things to hide the bodies

அந்த வகையில் காய்கறி மார்க்கெட் ஒன்றில் சீனாவில் தம்பதி ஒன்று உடல்களை மறைக்கும் பாலிதீன் குடைகளை கொண்டு சென்று பொருட்களை வாங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.