தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு!

covid19 corona tamilnadu
By Irumporai Jun 10, 2021 03:32 PM GMT
Report

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 16,811 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 20 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இன்று மட்டும் 16,811 நபர்களுக்கு கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,08,838 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இ குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,91,646 ஆக உயர்ந்தது.358 பேர் இன்று கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.