தமிழகத்தில் குறைகிறதா கொரோனா பாதிப்பு? 35,873 பேருக்கு தொற்று உறுதி!
corona
tamilnadu
By Irumporai
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 35,873 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,06,861 பேராக அதிகரித்துள்ளது.
மேலும் சென்னையிலும் குறைந்தது கொரோனா தொற்று பாதிப்பு இன்று மட்டும் 5,559 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 448 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20,046 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது.
மேலும் இன்று கொரோனாவிலிருந்து 25,776 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையிலும் 15,02,537 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
வடக்கில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றும் பேருந்துகளுக்கு இறுகும் பிடி : விடுக்கப்பட்ட அறிவிப்பு IBC Tamil
ஈபிடிபியும்,இராணுவமுமே பிள்ளைகளை கடத்தியது : மூன்று பிள்ளைகளின் வரவுக்காக ஏங்கும் தாயின் குமுறல் IBC Tamil