குக் வித் கோமாளி புகழுக்கு இபப்டி ஒரு சோதனையா? வேதனையில் ரசிகர்கள்

viral cook with comali show pugal fake account
By Anupriyamkumaresan Aug 16, 2021 10:38 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் புகழின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டு இணையத்தில் ஆக்டிவாகி வருகிறது.

குக் வித் கோமாளி புகழுக்கு இபப்டி ஒரு சோதனையா? வேதனையில் ரசிகர்கள் | Cook With Comali Show Pugal Fake Account Viral

பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சின்ன சின்ன காமெடி காட்சிகளில் நடித்து கொஞ்சம் கொஞ்சம் மக்களால் அடையாளம் காணப்பட்டு வந்தவர் புகழ்.

இதன் பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

குக் வித் கோமாளி புகழுக்கு இபப்டி ஒரு சோதனையா? வேதனையில் ரசிகர்கள் | Cook With Comali Show Pugal Fake Account Viral

இந்த நிலையில் மர்மநபரால், அவரது பெயரில் உருவாக்கப்பட்ட போலி ட்விட்டர் கணக்கு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள், இப்போதுதான் பட வாய்ப்பே கிடைத்துள்ளது, அதற்குள் பிரச்சினையில் சிக்க வைக்க நினைக்கிறீர்களே என கொந்தளித்து வருகின்றனர்.