குக் வித் கோமாளி தீபாவா இது? ரசிகர்கள் அதிர்ச்சி!!

cook with comali deepa photo viral
By Anupriyamkumaresan Aug 06, 2021 10:43 AM GMT
Report

நடிகை தீபாவின் திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பல வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் திரைக்கு வந்தவர்.

குக் வித் கோமாளி தீபாவா இது? ரசிகர்கள் அதிர்ச்சி!! | Cook With Comali Show Deepa Photo Viral

மேலும் இந்த சீரியல் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஓடி படு ஹிட்டானது. இதனை தொடர்ந்து அதே டிவியில் மற்றொரு ஹிட் சீரியலான கோலங்கள் நாடகத்திலும் நடித்து வந்தார்.

அதை தொடர்ந்து பல சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் வெடிகுண்டு முருகேசன், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற தீபா பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

குக் வித் கோமாளி தீபாவா இது? ரசிகர்கள் அதிர்ச்சி!! | Cook With Comali Show Deepa Photo Viral

இந்த நிலையில் தன்னுடைய சிறு வயது புகைப்படத்தை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் தீபா அக்காவா இது என கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.