கவர்ச்சியான பிகினி உடையில் வீடியோ வெளியிட்ட ‘குத் விக் கோமாளி’ பிரபலம் - வாயடைத்த ரசிகர்கள்
நடிகை தர்ஷா குப்தா ஒரு மாடல் அழகி. இவர் கடந்த 2018ம் தேதி ஒளிபரப்பான 'முள்ளும் மலரும்' தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.
இதனையடுத்து, 'மின்னலே', 'செந்தூரப்பூவே' உள்ளிட்ட சில சின்னத்திரை தொடர்களில் இவர் நடித்துள்ளார். 'குக் வித் கோமாளி-2' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.
சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை தர்ஷா குப்தா அவ்வப்போது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இவரின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகும்.
இந்நிலையில், தர்ஷா சிவப்பு நிற பிகினி கவர்ச்சி உடையில் கடற்கரையில் நடந்து செல்வதுபோல் ஒரு வீடியோவை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாயடைத்து, ஜொள்ளு விட்டு வருகின்றனர்.