தேர்தல் வரும் போதுதான் காங்கிர-சுக்கு அரசியல் தேவை : சுவுக்கு சங்கர் அதிரடி
Indian National Congress
By Irumporai
காங்கிரஸ் கட்சி பாரம்பரிய கட்சி, தேசிய கட்சி என சொல்லப்பட்டாலும் கோஷ்டி பூசல், என இருந்தாலும் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணி அமைத்து கணிசமான இடங்களில் வென்றுள்ளது. இந்த நிலையில் ஒரு காலத்தில் தமிழகத்தில் ஆளும் கூட்டணியாக இருந்த தமிழக காங்கிரஸ் தற்போதைய அரசியல் நிலவரங்களை எவ்வாறு கையாள்கிறது?
[
தற்போது உள்ள தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் அவ்வுளவு சிறப்பாக செயல்படவில்லை என பல விவரங்களை கூறுகின்றார் அரசியல் விமரசகர் சவுக்கு சங்கர் ,ஐபிசி தமிழ் மெய் பொருள் நிகழ்ச்சியில் .
யாழில் ஆலயத்தில் அதிகளவான ஒளி பாவனை! 120க்கும் மேற்பட்ட பக்தர்கள் கண் பிரச்சினையால் வைத்தியசாலையில் IBC Tamil
வலி வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்: ஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினரிடம் வாக்குமூலம் பதிவு IBC Tamil