தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவராக செல்வபெருந்தகை MLA நியமனம்!
Congress
Tamilnadu
Mla
By Thahir
தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக செல்வபெருந்தகை எம்எல்ஏ அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக சட்டமன்ற கட்சி தலைவராக செல்வபெருந்தகை,துணைத்தலைவராக ராஜேஷ்குமார்,கொறடாவாக விஜயதாரணி ,துணை கொறடாவாக ஹசன் மௌலான,பொருளாலராக ராதாகிருஷ்ணன் மற்றுமு் செயலாளராக கருமாணிக்கம்
ஆகியோரை நியமிக்கப்பட்டுள்ளனர்.