திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

tamil people dmk congress
By Jon Mar 11, 2021 04:30 PM GMT
Report

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி நீண்ட இழுபறிக்கு பின்னர் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 54 தொகுதிகளை கேட்டு கோரிக்கை வைத்த காங்கிரசுக்கு, திமுக தரப்பில் 18 தொகுதிகள் எனக்கூற பேச்சு வார்த்தை கடும் இழுபறியானது.

இதில் திமுக கூட்டணியில் தொடரலாமா என்கிற நிலைக்கு காங்கிரஸ் தலைவர்கள் யோசிக்க தொடங்கிய நிலையில், 25 தொகுதிகள் உறுதியானது. தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகி, போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொன்னேரி (தனி)

வேளச்சேரி

தென்காசி

சோளிங்கர்

வேலூர்

கோவை

தெற்கு காரைக்குடி

சிவகாசி

ஸ்ரீவைகுண்டம்

கிள்ளியூர்

தென்காசி

ஈரோடு

கிழக்கு ஸ்ரீபெரும்புதூர் (தனி)

அறந்தாங்கி

திருவாடானை

மயிலாடுதுறை

ஓமலூர்

ஊத்தங்கரை

சேலம்

குளச்சல்

விளவங்கோடு

உடுமலைப்பேட்டை

நாங்குநேரி

கள்ளக்குறிச்சி

ஸ்ரீவில்லிப்புத்தூர்